இரவில் இளநீர் திருடிய ஆசாமி சிக்கினான்...!

0 4537

சென்னையில் இரவில் இளநீர் திருடிய ஆசாமி கையும் களவுமாக பிடிபட்டான்.

கேகே நகர் 80 அடி சாலையில் உள்ள இளநீர் கடைகளில் இரவில் இளநீர் திருடு போவது தொடர் கதையானது. திருடனை பிடிக்க இரவில் மறைந்திருந்த வியாபாரிகள், லோடு சைக்கிளில் வந்து இளநீர் திருடியவனை கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் பெயர் ரஜினிகாந்த் என்பதும், தினமும் 200 முதல் 300 இளநீர் காய்களைத் திருடி கோயம்பேட்டில் கடைப் போட்டு விற்று வந்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments