குன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறாங்கல் ; சுற்றுலா பயணிகள் அவதி

0 2318
குன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறாங்கல் ; சுற்றுலா பயணிகள் அவதி

குன்னூர் மலை ரயில் பாதையில் ராட்சத பாறாங்கல் விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது. ரன்னிமேடு அருகே இரவில் பெய்த கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ராட்சத பாறை ஒன்று தண்டவாளத்தில் உருண்டு விழுந்தது.

இதனை கவனித்த ரயில்வே டிராக்மேன் ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். காலை 7 மணிக்கு 170 பயணிகளுடன் புறப்பட்ட மலைரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ராட்சத பாறையை போராடி அகற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments