உலக விலங்குகள் தினம் ; பிலிப்பைன்ஸில் வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலம்

0 1901
உலக விலங்குகள் தினம் ; பிலிப்பைன்ஸில் வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலம்

பிலிப்பைன்ஸில், உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு பாதிரியார்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வன ஆர்வலர், புனித பிரான்சிஸ் அசிசியாரின் நினைவு நாள் உலக விலங்குகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு தலைநகர் மணிலா-வில் உள்ள தேவாலயத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தலால் கூட்டம் சேர்வதை தடுக்க வாகனங்களில் இருந்தவாறே வளர்ப்பு பிராணிகளுக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. கார்களில் இருந்த நாய்களுக்கு பாதிரியார் புனித நீர் தெளித்து ஆசிர்வாதித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments