கடல் அலையில் சிக்கி மாயமான இருவர் சடலமாக மீட்பு...!

0 2700

சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவர் உட்பட இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல் குமார், பீகாரைச் சேர்ந்த ரோகித்குமார் ஆகியோர் நேற்று கடல் அலையில் சிக்கி மாயமாகினர். நேற்று முதல் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக தேடிவந்த நிலையில், ரோகித்குமாரின் சடலம் இன்று கைப்பற்றப்பட்டது.

நிர்மல் குமாரின் உடல் அண்ணா சதுக்கம் அருகே கரை ஒதுங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments