ஓமன் நாட்டைத் தாக்கியது "ஷஹீன்" சூறாவளி...!

0 2453

ஓமன் நாட்டைத் தாக்கிய ஷஹீன் சூறாவளியால் பவ்ஷர் மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் அம்மாகாணமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தலைநகர் மஸ்கட்டுக்கு 60 கிலோமீட்டர் அப்பால் மையம் கொண்டுள்ள சூறாவளியால் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

இதனால் ஏராளமான விமான சேவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments