டி.ஜி.பி.சைலேந்திர பாபு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தி கலந்துரையாடல்

0 2150

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சைக்கிளிங் சென்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்த டி.ஜி.பி. அங்குள்ள காவலர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், சிறப்பாக செயல்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகையும் அவர் வழங்கினார். மாணவர்களோடும் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலந்துரையாடினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments