பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு

0 6022

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு வசிரிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது வாகனத்தில் வந்த சில தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments