சென்னையில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி பலி..!

0 8836
சென்னை திருவல்லிக்கேணியில் நேற்றிரவு இரு சக்கர வாகனம் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

சென்னை திருவல்லிக்கேணியில் நேற்றிரவு இரு சக்கர வாகனம் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

வாலாஜா சாலையில் சரக்கு லாரி ஒன்று அண்ணா சிலை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலை வழியாக மருந்து வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த முகமது ஜூன்னத் என்ற இளைஞர் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதியது இதில் உடல் நசுங்கி முகமது ஜூன்னத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் இருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஒடிவிட்டார். அங்கிருந்த லாரியினை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments