தைவானில் 7 அடுக்குமாடி ஹோட்டல் இடிந்து விழுந்து தரைமட்டம்

0 1592
தைவானில் கைவிடப்பட்ட 7 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தைவானில் கைவிடப்பட்ட 7 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கிழக்குப் பகுதியில் உள்ள ஹூவாலியன் கவுண்டியில் கட்டப்பட்டிருந்த இந்த ஹோட்டல் கட்டடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தக் கட்டடம் நேற்று முன்தினம் மாலை திடீரென சரிந்து விழுந்தது.

முன்கூட்டியே அந்தக் கட்டடத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால் யாரும் உயிரிழக்கவோ, காயமடையவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments