ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்

0 1101

ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகரின் பரபரப்பான சந்தையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  இனிப்புக் கடைக்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்களில் ஒருவர் கொல்லப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments