மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, துபாயின் உயரமான புர்ஜ் காலிஃபா கட்டிடத்தில் காந்தியின் மின்னொளிச் சித்திரம்

0 1321

மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாளையொட்டி துபாயின் மிகவும் உயரமான புர்ஜ் காலிஃபா கட்டிடத்தில் காந்தியடிகளின் உருவப் படம் மின்னொளியில் கவனம் ஈர்த்தது.

இதே போல் உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களால் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments