நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டி...பிரபல நடிகரின் மகன் உள்பட சில விஐபிகள் சிக்கினர்

0 16278

மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் அதிரடியாக சோதனை செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், 10 பேரை கைது செய்தனர்.

இதில் பாலிவுட்டின் பிரபல நடிகரின் மகன் உள்பட சில முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தலா 82 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கட்டுகளை விற்று போதைப் பார்ட்டிக்கு கப்பலில் ஏற்பாடு செய்துள்ளது என்றும் 7 மணி நேரமாக போதைத் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொகய்ன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெரும் அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments