கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி...!

0 18705

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை  வங்கியில் போலி நகைகளை வைத்து 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக அமைக்கப்பட விசாரணை குழு மேற்கொண்ட சோதனையில், போலி நகைகள் வைத்து பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியின் நகை மதிப்பீட்டாளர் விஜயகுமாருடன் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் செல்வி உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments