சீனாவில் 13ஆவது விமானப்படை கண்காட்சி...!

0 1693

சீனாவில் நடைபெறும் விமானப்படை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

13ஆவது விமானப்படை கண்காட்சி குவாங்டோங் மாகாணத்தில் நடைபெற்றது. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

2 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கான ஒரு லட்சத்து 20,000 டிக்கெட்களும் உடனடியாக விற்று தீர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments