சீனாவில் தேசிய தினத்தை முன்னிட்டு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கொண்டாட்டம் களை கட்டியது

0 1444

சீனாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தேசிய தினத்தை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

சீனாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அக்டோபர் முதல் வாரம் விடுமுறை வழங்கப்படுகிறது. ஷங்காய் நகரில் உள்ள Disneyland கேளிக்கை பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகப் பொழுது போக்கினர்.

வரலாற்று சிறப்பு மிக்க டோங்லி நகரில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்கள், தண்ணீர் நகரம் என்றழைக்கப்படும் குபேயில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments