4 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1767

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் எனத் தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை மருத்துவப் பணிகள் இயக்ககத்தில் தேசிய நலவாழ்வுக் குழும ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஆணையை வழங்கியதுடன், பல்மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments