கடலுக்குள் ஈட்டி எறிவது போல பாவனை செய்து வீடியோ வெளியிட்ட நீரஜ் சோப்ரா

0 2255

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அது போன்ற நிகழ்வை நீருக்கடியில் செய்து காட்டியுள்ளார்.

தங்கப்பதக்கம் வென்று நாடு திரும்பியதில் இருந்து பாராட்டு மழையில் நனைந்து வந்த நீரஜ் சோப்ரா தற்போது மாலத்தீவில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் அங்குள்ள கடலுக்குள் சென்று ஸ்கூஃபா டைவிங் முறையில் ஈட்டி எறிவது போல பாவனை செய்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments