கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் மட்டுமே கட்டாயமாக இருப்பது ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 3029

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் கார்டு கேட்பது தொடர்பாக மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோவின் இணைய தளத்தில் ஏழு  ஆவணங்கள் அடையாளமாக ஏற்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ள போதும் தடுப்பூசி செலுத்த வருபவர்களிடம் ஆதார் அட்டையை கேட்பதாக புகார் எழுப்பப்பட்டது.

இந்த மனுவை குறித்து மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments