ஐ.பி.எல். கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

0 2142
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் விரைந்து ரன்களை எடுத்தனர். 19.3 ஓவரில் அந்த அணி 5 விக்கெட்இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 55 பந்துகளில் 67 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் வெற்றிக்கு வழிவகுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments