டெல்லி: குருகிராம் எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் வாகன நெரிசல்

0 1531

டெல்லியில் எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து குருகிராம் செல்லும் வாகனங்கள் அங்கிருந்து வரும் வாகனங்கள் என  நூற்றுக்கணக்கில் இரு தரப்பிலும் அணி வகுத்து நின்றன.சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் காத்திருந்தன.

சாலையில் பழுதாகி நின்று விட்ட சுத்திகரிப்பு வாகனத்தால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments