கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை ஒன்றை பிரபல மருந்து நிறுவனம் அறிமுகம்

0 4199
கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை ஒன்றை பிரபல மருந்து நிறுவனம் அறிமுகம்

கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை ஒன்றை பிரபல மருந்து நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைமையை குறைப்பதாகவும் கொரோனாவால் மரணம் நிகழ்வதை 50 சதவீதம் தடுப்பதாகவும் இந்த மருந்தைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான மெர்க் அண்ட் ரிட்ஜ்பேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரைக்கு மோல்னு பிரிவிர் என்று பெயரிடப்பட்டுள்ளது.  சோதனைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்காவின் மருந்து நிர்வாக அமைப்பான FDA விடம் விண்ணப்பம் அளிக்க மாத்திரையைத் தயாரித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments