டெல்லி - குருகிராம் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் - நத்தை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்...!

0 1831

டெல்லி - குருகிராம் எல்லையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்ல நேரிட்டது. மாலையில் அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments