உள்ளாட்சித் தேர்தல் - வழிகாட்டுதல்களை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையம்...!

0 1915

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் பயன்படுத்த ஒதுக்கீடு செய்யப்படும் வாகனத்தை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும், மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கபடமாட்டர்கள் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments