ஏர் ஷோ சைனா 2021'-ல் சாகசத்தில் ஈடுபட்ட ஜெ-10 போர் விமானங்கள்...!

0 1708

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது Airshow China 2021 விமான கண்காட்சியில், அந்நாட்டின் ஜெ-10 போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

Bayi Aerobatic குழுவைச் சேர்ந்த 6 விமானங்கள் வண்ண வண்ண புகையை வெளியிட்டவாறு வானில் பல அமைப்புகளை செய்து காட்டின.


இதுபோக சீனாவின் GJ-2 ரக ஆளில்லா ரோந்து விமானங்களின் நுண்ணறிவு செயல்திறன் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments