குளத்தின் மேல் பறந்த ட்ரோனை முதலை கவ்வி பிடிக்கும் வீடியோ வைரல்

0 2731
குளத்தின் மேல் பறந்த ட்ரோனை முதலை கவ்வி பிடிக்கும் வீடியோ வைரல்

ஆஸ்திரேலியாவில் முதலைகள் நிறைந்த குளத்தின் மேல் பறந்த ட்ரோனை ஒரு முதலை எட்டி கவ்வும் காட்சி வெளியாகியுள்ளது.

டார்வினில் உள்ள வன உயிரியல் பூங்காவின் 50-ஆவது பொன்விழாவையொட்டி ஆவணப்படம் எடுப்பதற்காக ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

அப்போது Crocodylus பூங்காவின் மீது அந்த ட்ரோன் பறந்தபோது சட்டென்று நீரிலிருந்து குதித்த ஒரு முதலை ட்ரோனை கவ்விப் பிடித்து சேதப்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments