வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய காதல் கணவன் ; 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

0 3705
வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய காதல் கணவன் ; 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

காரைக்காலில், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பாரத் என்பவர் நிரவி பகுதியை சேர்ந்த வினோதா என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.

வினோதா 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பாரத் மற்றும் அவரது தாயார் ஜோதி, அக்கா பரிமளா ஆகியோர் தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த வினோதா கடந்த 29-ம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments