திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்

0 5811
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

கோவிலுக்கு வெளியே இருந்த ரசிகர்கள் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments