நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் , கேமராக்கள் பொருத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

0 1433
நீர்நிலைகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள்

நீர்நிலைகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, கண்காணிப்பு கோபுரங்கள்,கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்கரைகள், அபாயகரமான குளங்கள் மற்றும் அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், 24 மணி நேரமும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்பு குழுவை பணியமர்த்த வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் பரிந்துரைகளை செயல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு என்பதால் அது குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments