புதிய ஏவுகணை சோதனை செய்ததாக வட கொரியா அறிவிப்பு

0 1829

புதிய விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை சோதனை செய்து பார்த்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணையில் புதிய முக்கிய தொழில்நுட்பங்கள்  இணைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடத்தக்க செயல்திறனை ஏவுகணை காட்டியதாகவும் அந்நாட்டின் உள்ளூர் ஊடகம் கூறியுள்ளது .

சமீபத்தில் அணுஆயுதம் ஏந்திச் செல்லும் திறனுடையதாக கூறப்படும் ஹைபர்சானிக் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்து பார்த்த நிலையில், இந்த புதிய ஏவுகணை சோதனை நடந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments