தமிழ்நாடு முழுவதும் 5 மாதங்களுக்குப் பிறகு அரசு ஏசி பஸ்கள் இயக்கம்

0 2189

தமிழ்நாடு முழுவதும் 5 மாதங்களுக்கு பிறகு அரசு ஏசி பஸ்கள் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன.

கொரோனா காரணமாக கடந்த மே மாதம் முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படாமல் இருந்த அரசு ஏசி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

340 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்பட 702 ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் ஏசி பஸ்களில் பயணிகள் முகக் கவசம் அணிவதும், சானிடைசர்கள் பயன்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments