ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல்... தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

0 1496

ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

சோபியான் மாவட்டத்திலுள்ள Rakhama பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments