சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 448 ரூபாய் உயர்வு

0 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 56 ரூபாய் உயர்ந்து நாலாயிரத்து 392 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 448 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 136 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கட்டி வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு எழுநூறு ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments