ஹாங்காங்கில் டிஜிட்டல் ரீதியான அறிவியல் ஒளிச் சித்திரங்கள் , ஆன்லைன் மூலம் ஏலம்

0 1601

டிஜிட்டல் ரீதியான இந்த கண்கவர் சித்திரங்கள் ஹாங்காங்கில் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படுகின்றன.

விண் மெட்டா கவிதைகள் என்ற தலைப்பில் இந்த இயந்திர அறிவியல் மாயாஜாலங்கள் சந்தைக்கு வந்துள்ளன. Refik Anadol என்பவர் இதனைப் படைத்துள்ளார்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்ட மூன்று விண்வெளி ஆய்வு டெலஸ்கோப்களின் வண்ணக் கனவுகளாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

NFT அறையின் திரைகளில் இதனைக் காண வரும் பார்வையாளர்கள் இயந்திரத்தின் நினைவுகளிலும் கனவுகளிலும் மூழ்கி விடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments