ஜெர்மனியின் கியல் நகரை கலங்கடித்த சூறாவளிக் காற்று

0 2499

ஜெர்மனியின் கியல் நகரையே விழுங்கும் அளவுக்கு சூறாவளி காற்று சுழன்றடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த புதன்கிழமை கட்டுக்கடங்காமல் வீசிய சூறாவளி காற்று நகர் பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதாகவும், சூறாவளிக் காற்றில் சிக்கி சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments