கொட்டும் மழையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி

0 2211

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த லட்சுமணன்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு லட்சுமணன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி அதிகாலையில் கொட்டிய மழையால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

கவிழ்ந்த வேகத்தில் டீசல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் டீசல் கொட்டியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments