பாகிஸ்தானுக்கு நிதியாதாரத்தைத் தடை செய்ய வலியுறுத்தி மசோதா தாக்கல்

0 2438

பாகிஸ்தானுக்கு நிதியாதாரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்க செனட்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் 2001 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

நிதியுதவிகள் நிறுத்தப்படலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தான் பங்குச் சந்தை கடுமையாக சரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments