வெள்ள நீரில் அடித்து சென்றவரை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவலர்..!

0 2285

ஆந்திராவின் கடப்பா மாவட்டம் ராயசொட்டியில் வெள்ள நீரில் அடித்து சென்ற நபரை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கனமழையால் மூழ்கிய தரைப்பாலத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற நபர் தண்ணீரின் இழுவிசையில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.

பாலத்தின் நுனியில் சிக்கிக் கொண்டு இருந்தவரை கண்ட காவலர் நாகேந்திரா அருகில் இருந்தவர்களுடன் சேர்ந்து விரைந்து செயல்பட்டு நபரை மீட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments