7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடமாடிய டைனோசர்

0 1932

சுமார் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நடமாடிய ஒரு வகை டைனோசர் இனத்தின் மீதங்களை ஆய்வாளர்கள் பிரேசில் நாட்டின் சோ பவுலோ மாநிலத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வகை டைனோசர் சிறிய கால்களும் சிறிய கைகளும் கொண்ட போதும் 16 அடி நீளம் கொண்டது. வலுவான திடமான வாலும் கொண்டது.

டைனோசர் இனம் தான் என்பதை உறுதி செய்யும் சில உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்ட போதும் தொடர்ந்து ஆய்வாளர்கள் அப்பகுதியில் தொல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments