புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந் தேதி வரை நீட்டிப்பு

0 1635

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு, மதம் மற்றும் சமூக கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக் கடைகள், உணவங்கள், மதுபான விடுதிகள் இரவு 11 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை, பூங்காக்கள் இரவு 10 மணி வரைக்கும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 12 முப்பது மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments