ஆரத்தி எடுக்க வராத புகுந்த வீட்டார் மீது கோபம் ... ஏணியில் ஏறி வீட்டின் கூரை மீது அமர்ந்த மணப்பெண்..!

0 13719

கணவர் வீட்டுக்கு மணக்கோலத்தில் வந்த போது ஆரத்தி தட்டுடன் தன்னை வரவேற்க மணமகன் வீட்டார் யாரும் வராத கோபத்தில் புதுமணப்பெண் ஏணியில் ஏறி கூரை மீது அமர்ந்துக் கொண்டு இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்.

சமாதானப்படுத்த முயன்ற மணமகன் ஏணியை வைக்க காலால் அதனை எட்டி உதைத்தார் மணப்பெண்

பெண் வீட்டார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கச் செய்தனர் .இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments