திடீரென இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டடம்... உயிர்ச்சேதம் தவிர்ப்பு

0 2075

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் 7 மாடிக் கட்டடம் ஒன்று கச்சிகட்டி பகுதியில் திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் அருகில் இருந்த மற்றொரு கட்டடமும் சேதம் அடைந்தது. ஆயினும் இந்த இரண்டு கட்டடங்களிலும் வசித்து வந்த சுமார் 10 குடும்பங்கள் முன்கூட்டியே வெளியேறி விட்டதால் உயிர் தப்பினர்.

பழைய கட்டடங்களை ஆய்வு செய்து அங்கு வசிக்கும் குடும்பத்தினரை வெளியேற்றும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments