தடுப்பூசி செலுத்திய போது வீறிட்டு அழுத குழந்தை .. கண்கலங்கிய தந்தை..

0 1559
தடுப்பூசி செலுத்திய போது வீறிட்டு அழுத குழந்தை .. கண்கலங்கிய தந்தை..

சீனாவில் தடுப்பூசி செலுத்திய போது அழத் தொடங்கிய குழந்தையைக் கண்டு தந்தை கண்ணீர் விட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

சூசங் நகரைச் சேர்ந்த நபர் தன் மூன்று மாத மகனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

மருத்துவப் பணியாளர் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய போது வலி தாங்காமல் குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையைத் தாங்கியபடி இருந்த தந்தை மகன் அழுவதைக் காண சகிக்காமல் தானும் தேம்பி தேம்பி அழுதார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments