பைலட் இல்லா மின்சார விமான டாக்சி.. முழுமையாக சார்ஜ் செய்தால் 200 மீட்டர் உயரத்தில் 35 கி.மீ.வரை பறக்கும்..!

0 1488

சீனாவில் பைலட் இல்லா மின்சார விமான டாக்சியை EHang என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த விமான டாக்ஸி, தரையிலிருந்து 200 மீட்டர் உயரத்தில் பறக்கும் வகையிலும், முழுமையாக சார்ஜ் செய்தால் 21 நிமிடங்கள் அல்லது 35 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் வகையிலும் வடிமைக்கப்பட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்பம் மூலம் பேட்டரியில் உள்ள மின் அளவு, விமான டாக்சி பறக்கும் உயரம், லொகேஷன் உள்ளிட்ட தரவுகள் உடனுக்குடன் கட்டுபாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments