வட கொரிய அதிபரின் சகோதரிக்கு அரசின் முக்கிய பதவி...!

0 2001

வட கொரிய அதிபர் Kim Jong Un-ன் சகோதரி Kim Yo Jong-குக்கு மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர்  Kim Jong Un-ன் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட Kim Yo Jong, அந்நாட்டு அரசை வழிநடத்தும் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் இடம் பெற்றிருக்கும் இளம் வயது மற்றும் ஒரே பெண் Kim Yo Jong மட்டுமே.

அதிபர் Kim Jong Un-க்கு பிறகு வடகொரியாவில் செல்வாக்கு மிக்கவராக கருதப்படும் அவரது சகோதரியின் அரசியல் பயணத்தில் இந்த பதவி முக்கியமானதொன்றாக கருதப்படுகிறது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments