இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு... கிரெட்டா தன்பர்க் பெயர் பரிந்துரை..!

0 1573

இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளம் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பர்க்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த கிரெட்டா, 2018-ல் தன் 15 வயதில் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

கிரெட்டா தன்பர்க்கையும் சேர்த்து இந்த ஆண்டில் 329 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் நாள் தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments