சாலையில் பெற்றோருடன் இருந்த 5 மாதப் பெண் குழந்தையை கடத்திச் செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி

0 2066

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை முக்கோணம் பகுதியில் ஐந்து மாத பெண் குழந்தையை முக கவசம் அணிந்த மர்ம நபர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன், சங்கீதா தம்பதியினர் கோவை சுற்று வட்டார பகுதிகளில் பழைய துணி வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த தம்பதி சாலையில் நின்றிருந்தபோது, அருகில் இருந்த 5 மாத குழந்தையை பெற்றோருக்கு தெரியாமல் மர்ம நபர் கடத்தி உள்ளார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments