சாலையை கடக்க முயன்ற பைக் மீது மினி லாரி மோதி விபத்து, பள்ளி மாணவி உயிரிழப்பு

0 26061

நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தார்.

என்.எல்.சி. சொசைட்டி தொழிலாளி வேல்முருகன் தன் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்கள் மீது மோதி கவிழ்ந்தது.

பலத்த காயம் அடைந்த மாணவி சிகிச்சை கொண்டு செல்லும் வழியல் உயிரிழந்தார். வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments