உணவுக்கும், குடிநீருக்கும் துன்பப்படும் மக்கள்… ஜாலியாக பொழுதைப் போக்கும் தாலிபான்கள்

0 2484

ஆப்கானிஸ்தானில் மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் ஏங்கி வரும் நிலையில் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காவில் ஜாலியாக பொழுதைப் போக்கி வருகின்றனர்.

AK-47, M4 மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் சகிதமாக வலம் வரும் தீவிரவாதிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ராட்டினங்களில் சுற்றியும் பொழுதைக் கழிக்கின்றனர்.

தாலிபான்களின் இந்தச் செயல் சொந்த நாட்டு மக்களை இழிவுபடுத்துவதைப் போல இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments