இந்தியாவிலும் விரைவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடத் திட்டம்?

0 2898

இந்தியாவில் இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதன் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாதிருக்க மூன்றாவது பூஸ்டர் ஊசி போடுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் சைடஸ்  பூஸ்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 

பிற நாடுகளில் பூஸ்டர் செலுத்திக் கொண்டவர்களிடமிருந்து பெறப்படும் பின்னூட்டங்களைப் பொறுத்து இந்தியாவிலும் பூஸ்டர் ஊசி அமலுக்கு வரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments