தரையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்.... 3 பேர் உயிரிழப்பு

0 1354

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

விஸ்கான்சின் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ராக்வெல் இன்டர்நேஷனல் 690B என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. ஈகிள் ஆற்றுப் பகுதியில் சென்ற போது, விமானத்தில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments